தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை; நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்!

தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை; நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்!
தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை; நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்!

மகாராஷ்டிரா மாநிலம் வாங்கனி ரயில் நிலையத்தில் ரயில் வரும்போது தண்டவாளத்தில் தவறிவிழுந்த குழந்தையை, ரயில்வே ஊழியர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய 'திக் திக்' காட்சிகள் வெளியாகியுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com