வீடியோ ஸ்டோரி
சின்ன மாற்றம்... ஆனால் பெரிய வித்தியாசம்! Morning Motivation
சின்ன மாற்றம்... ஆனால் பெரிய வித்தியாசம்! Morning Motivation
எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்க வேண்டும். நம் வாழ்க்கையில் தினசரி ஏராளமான விஷயங்கள் நடக்ககக்கூடும். ஆனால் அதிலிருந்து நாம் எந்தெந்த விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த குட்டிக்கதை. வீடியோவை மறக்காம முழுசா பாருங்க..