சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திரா வந்த குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறி

சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திரா வந்த குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறி
சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திரா வந்த குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறி

சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திரா வந்த குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கேரளாவில் ஏற்கெனவே ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திரா வந்த குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனையடுத்து குழந்தையிடம் எடுத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், குரங்கு அம்மை அறிகுறி இருந்த குழந்தையும், குழந்தையின் குடும்பத்தினரும் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com