\
பள்ளிகளுக்கு நேரடியாக செல்லும் நடமாடும் இசைப் பயிற்சிப் பள்ளி - டெல்லி அரசின் புது முயற்சி

பள்ளிகளுக்கு நேரடியாக செல்லும் நடமாடும் இசைப் பயிற்சிப் பள்ளி - டெல்லி அரசின் புது முயற்சி

பள்ளிகளுக்கு நேரடியாக செல்லும் நடமாடும் இசைப் பயிற்சிப் பள்ளி - டெல்லி அரசின் புது முயற்சி
Published on

டெல்லியில் மாணவர்களின் இசைத்திறமையை ஊக்குவிக்கும் விதமாக, ஒலிப்பதிவுக் கூடத்துடன் வடிவமைக்கப்பட்ட பேருந்தை மாநில அரசு இயக்கியுள்ளது.

திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, தற்கால மாணவர்களிடையே இசை ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்தத் திறமையை வளர்க்க டெல்லி மாநில அரசு நடமாடும் இசைப்பயிற்சிப் பள்ளி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஒலிப்பதிவுக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பேருந்து ஒன்று மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று ஆர்வம் உள்ளவர்களுக்கு இசைப்பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com