\
பரப்புரைக்கு இடையே ஆம்புலன்ஸ்க்கு வழிவிடக் கூறிய மு.க.ஸ்டாலின்!

பரப்புரைக்கு இடையே ஆம்புலன்ஸ்க்கு வழிவிடக் கூறிய மு.க.ஸ்டாலின்!

பரப்புரைக்கு இடையே ஆம்புலன்ஸ்க்கு வழிவிடக் கூறிய மு.க.ஸ்டாலின்!
Published on

கோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தில் மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக '108' ஆம்புலன்ஸ் ஒன்று வந்தபோது, தொண்டர்களிடம் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு நிற்குமாறு கூறினார். இதையடுத்து அவ்வழியே ஆம்புலன்ஸ் கடந்து சென்றது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com