\
ரவுடிகளை கட்சியில் இணைத்துள்ளது பாஜக - மு.க.ஸ்டாலின்

ரவுடிகளை கட்சியில் இணைத்துள்ளது பாஜக - மு.க.ஸ்டாலின்

ரவுடிகளை கட்சியில் இணைத்துள்ளது பாஜக - மு.க.ஸ்டாலின்
Published on

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அருகில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்போம் என பிரதமர் பேசுவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com