"எனக்கு சீட் கிடைக்காததற்கு அமைச்சர்களே காரணம்!" - கண்ணீர் வடித்த தோப்பு வெங்கடாச்சலம்

"எனக்கு சீட் கிடைக்காததற்கு அமைச்சர்களே காரணம்!" - கண்ணீர் வடித்த தோப்பு வெங்கடாச்சலம்

"எனக்கு சீட் கிடைக்காததற்கு அமைச்சர்களே காரணம்!" - கண்ணீர் வடித்த தோப்பு வெங்கடாச்சலம்
Published on

2011  மற்றும் 2016 என இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர் தோப்பு வெங்கடாச்சலாம். இந்நிலையில் அவருக்கு வரும் தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பு அளிக்க மறுத்துள்ளது. இந்நிலையில் அது தொடர்பாக கண்ணீர் வடித்துள்ளார் அவர். அவருடன் அவரது ஆதரவாளர்களும் கண்ணீர் வடித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com