\
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தங்கமணியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தங்கமணியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தங்கமணியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்
Published on: 

தமக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜிதான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “"கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோகரன்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி முதலீடு செய்துள்ளார், நிலக்கரியிலும் ஊழல் செய்த அவர் என்னை குறைகூறுகிறார். என்ன பேசுகிறோம் என புரிதல் இல்லாமல் என்மீது குற்றம்சாட்டுகிறார்” என தெரிவித்திருக்கிறார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com