\
வேலூர் : குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுத அமைச்சர் காந்தி

வேலூர் : குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுத அமைச்சர் காந்தி

வேலூர் : குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுத அமைச்சர் காந்தி
Published on

வேலூரில் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த குழந்தைகளின் உடலைப் பார்த்து அமைச்சர் காந்தி கதறி அழுதார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் ஹஜிஜியா தெருவில் இன்று(நவ 19) காலை ஹபீப் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இதில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயத்துடன் தப்பிய 9 பேர் மீட்கப்பட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெறுபவர்களை பார்த்து ஆறுதல் கூறச்சென்ற துணி மற்றும் நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, உயிரிழந்து சடலமாக இருந்த குழந்தைகளைப் பார்த்து கதறி அழுதார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com