வீடியோ ஸ்டோரி
நெல் நடவு செய்தபடியே வாக்குசேகரித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
நெல் நடவு செய்தபடியே வாக்குசேகரித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
மதுரை திருமங்கலம் தொகுதியில் வயலில் நெல் நடவு செய்தபடியே வாக்கு சேகரித்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தினமும் விதவிதமாக வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று அவர் வயலில் நெல் நடவு செய்தபடியே வாக்கு சேகரித்தார்.
<iframe width="494" height="278" src="https://www.youtube.com/embed/e2F0_pCnhAU" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>