\
உயிர் தப்ப பேனட்டில் ஏறிய இளைஞருடன் பறந்த கார்: உ.பி.யில் ஓட்டுநர் அடாவடி

உயிர் தப்ப பேனட்டில் ஏறிய இளைஞருடன் பறந்த கார்: உ.பி.யில் ஓட்டுநர் அடாவடி

உயிர் தப்ப பேனட்டில் ஏறிய இளைஞருடன் பறந்த கார்: உ.பி.யில் ஓட்டுநர் அடாவடி
Published on: 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வேகமாக வந்த கார் தன்மீது மோதுவதைத் தடுக்க, அதன் பேனட் பகுதியில் இளைஞர் குதித்தார். எனினும் நிறுத்தாமல் இளைஞருடன் அந்த கார் மீண்டும் வேகமெடுத்த அதிர்ச்சி காணொலி வெளியாகியுள்ளது. லக்னோவில் உள்ள ஜாஜ்மாவ் மேம்பாலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com