\
மதுரை: வெள்ளத்திற்கு நடுவே கம்பீரமாய் நிற்கும் மைய மண்டபம்

மதுரை: வெள்ளத்திற்கு நடுவே கம்பீரமாய் நிற்கும் மைய மண்டபம்

மதுரை: வெள்ளத்திற்கு நடுவே கம்பீரமாய் நிற்கும் மைய மண்டபம்
Published on: 

மதுரை வைகை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தின் நடுவேயும் மைய மண்டபம் கம்பீரமாக நிற்கிறது. 

மதுரையில் யானைக்கல் பாலம் அருகே, ஆற்றின் நடுவே மைய மண்டபம் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மண்டபத்தையும் கண்டு ரசிக்காமல் செல்வதில்லை. நாயக்கர் கால கட்டடக் கலையை பிரதிபலிக்கும் இம்மண்டபமும் பல்வேறு வரலாற்று சிறப்புகளை தன்னகத்தே கொண்டது. ஆண்டுகள் பல உருண்டோடினாலும், ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்திற்கு நடுவே இம்மண்டபம் இன்றும் கம்பீரத்துடன் நிற்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com