\
மதுரை அரசு மருத்துவமனை: 163 குழந்தைகளுக்கு பேசும் திறன் கிடைக்க செய்த மருத்துவர்கள்

மதுரை அரசு மருத்துவமனை: 163 குழந்தைகளுக்கு பேசும் திறன் கிடைக்க செய்த மருத்துவர்கள்

மதுரை அரசு மருத்துவமனை: 163 குழந்தைகளுக்கு பேசும் திறன் கிடைக்க செய்த மருத்துவர்கள்
Published on

அறுவை சிகிச்சை மூலம் 163 குழந்தைகளுக்கு பேசும் திறன் கிடைக்க செய்து மதுரை ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

முதல்வரின் காப்பீட்டு திட்டம் மூலமாக இந்த குழந்தைகளுக்கு பேசும் திறன் மற்றும் செவித்திறன் கிடைக்க செய்ததாக மருத்துவம னைமுதல்வர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com