வீடியோ ஸ்டோரி
"சென்னை பல்கலைகழகம் அதன் புகழை இழந்து வருகிறது" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை
"சென்னை பல்கலைகழகம் அதன் புகழை இழந்து வருகிறது" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை
ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சென்னை பல்கலைக்கழகம், தற்போது அதன் புகழை இழந்து வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் நேர்மை, அர்ப்பணிப்பு, சேவையை பேணி பாதுகாக்காத அதிகாரிகளுக்கு எதிராக அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.