\
கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

கொரோனா பரவலைத் தடுக்க கல்லூரிகளில் கலைநிகழ்ச்சிகளுக்கு நடத்த தடை விதிக்கப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவர்களை கல்லூரி வகுப்புகளுக்கு அனுமதிக்க கூடாது என்றும், மறு உத்தரவு வரும் வரை அனைத்து கல்வி நிலையங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகளில் மட்டுமே உணவு பறிமாற உத்தரவிடப்பட்டிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவலைத் தடுக்க கல்லூரிகளில் கலைநிகழ்ச்சிகளுக்கு நடத்த தடை விதிக்கப்படுவதாகவும் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com