கோடம்பாக்கம் – வடபழனி சாலை பள்ளத்தில் சிக்கிக்கொண்ட 13 டன் கண்டெய்னர் லாரி

கோடம்பாக்கம் – வடபழனி சாலை பள்ளத்தில் சிக்கிக்கொண்ட 13 டன் கண்டெய்னர் லாரி
கோடம்பாக்கம் – வடபழனி சாலை பள்ளத்தில் சிக்கிக்கொண்ட 13 டன் கண்டெய்னர் லாரி

கோடம்பாக்கம் – வடபழனி முக்கிய சாலையில் உள்ள பள்ளத்தில் கண்டெய்னர் லாரியின் சக்கரம் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மெட்ரோ பணிகளுக்காக ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ள இந்த சாலையில், மெட்ரோ திட்ட பணிகளுக்காக 13 டன் எடை கொண்ட பொருட்களை இறக்குவதற்காக வந்த லாரி சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com