பாச மிகுதியில் கைக்குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த சிறுமி

பாச மிகுதியில் கைக்குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த சிறுமி

பாச மிகுதியில் கைக்குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த சிறுமி
Published on

ஆப்கானிஸ்தானில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்து சேர்ந்த சிறுமி, தன்னுடன் பயணித்த குழந்தையை பாச மிகுதியில் கொஞ்சி மகிழ்ந்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து சி-17 விமானம் மூலம் 107 இந்தியர்கள் உள்பட 168 பேர் டெல்லி அருகேயுள்ள காஸியாபாத்திற்கு வந்தடைந்தனர். அதில் வந்த ஒரு சிறுமி, பச்சிளம் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். அந்தக் குழந்தை, சிறுமியின் தங்கையாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com