\
11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை - தலைவர்கள் வாழ்த்து

11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை - தலைவர்கள் வாழ்த்து

11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை - தலைவர்கள் வாழ்த்து
Published on

11ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் புதிய தலைமுறைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் நடுநிலை பிறழாது செய்திகளை வழங்கிவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி மக்கள் சேவையில் இன்று 11ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பிறந்த நாள் காணும் புதிய தலைமுறைக்கு பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், விளையாட்டுத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

தலைவர்களின் வாழ்த்து: https://www.youtube.com/playlist?list=PL-RDFpvLYFEWocHpFpkrcB9BW3YyzjRzF

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com