\
"பெண்களே நிமிர்ந்து நில்லுங்கள், தன்னம்பிக்கையோடு இருங்கள்" - நர்த்தகி நடராஜ்

"பெண்களே நிமிர்ந்து நில்லுங்கள், தன்னம்பிக்கையோடு இருங்கள்" - நர்த்தகி நடராஜ்

"பெண்களே நிமிர்ந்து நில்லுங்கள், தன்னம்பிக்கையோடு இருங்கள்" - நர்த்தகி நடராஜ்
Published on

பெண்களே நிமிர்ந்து நில்லுங்கள், தன்னம்பிக்கையோடு இருங்கள் என்று மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ் தெரிவித்திருக்கிறார். பெண் என்பவள் சக்தி, இந்த உலகத்தையே இயக்கும் சக்தியே பெண்தான் என்பதை மறவாதீர்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அவர் பேசியது தொடர்பான பதிவு இந்த வீடியோவில் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com