\
தெலுங்கு மொழியில் பேசி வாக்கு சேகரித்த எல்.முருகன்

தெலுங்கு மொழியில் பேசி வாக்கு சேகரித்த எல்.முருகன்

தெலுங்கு மொழியில் பேசி வாக்கு சேகரித்த எல்.முருகன்
Published on

பரப்புரை செய்ய இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் அந்தந்த கட்சியினர் தங்களது வாக்குகளை பெறுவதற்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மூன்றாவது கட்டமாக பரப்புரையில் ஈடுபடும், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், ருத்ர வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து தனது பரப்புரையைத் தொடங்கினார். அப்போது கடையில் தேநீர் குடித்த படி மக்களிடம் வாக்குசேகரித்த அவர், அங்குள்ள தெலுங்கு பேசும் மக்களிடம் தெலுங்கு மொழியில் பேசியே வாக்குசேகரித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com