தேமுதிகவினர் அதிமுக கூட்டணிக்கு மறைமுகமாக துணைபோகிறார்கள் - கே.எஸ் அழகிரி

தேமுதிகவினர் அதிமுக கூட்டணிக்கு மறைமுகமாக துணைபோகிறார்கள் - கே.எஸ் அழகிரி

தேமுதிகவினர் அதிமுக கூட்டணிக்கு மறைமுகமாக துணைபோகிறார்கள் - கே.எஸ் அழகிரி
Published on

அதிமுக - பாஜக கூட்டணிக்கு தேமுதிகவினர் மறைமுகமாக துணைபோகிறார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com