வீடியோ ஸ்டோரி
'தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கிறது; சிறுபான்மையினர் என்னை ஆதரிப்பார்கள்' - குஷ்பு
'தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கிறது; சிறுபான்மையினர் என்னை ஆதரிப்பார்கள்' - குஷ்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும், அவரின் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுவதாக பாஜகவின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். 'புதிய தலைமுறை'க்கு பிரத்யேகப் பேட்டியளித்த அவர், தனக்கு சிறுபான்மையின மக்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறியுள்ளார்.