\
கரூர்: புழு உருவான நிலையில் சத்துணவு முட்டைகள் இருந்ததால் அதிர்ச்சி

கரூர்: புழு உருவான நிலையில் சத்துணவு முட்டைகள் இருந்ததால் அதிர்ச்சி

கரூர்: புழு உருவான நிலையில் சத்துணவு முட்டைகள் இருந்ததால் அதிர்ச்சி
Published on: 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாணவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த சத்துணவு முட்டைகள் கெட்டுப்போயிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கவுண்டம்பட்டி பள்ளியில் புழு உருவான நிலையில் சத்துணவு முட்டைகள் இருந்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த முட்டைகள் கெட்டுப்போனதால் சமையலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதோடு, முட்டை விநியோக நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com