\
கன்னியாகுமரி: நாகராஜா கோவில் வளாகத்திலிருந்த சர்ச்சைக்குரிய பலகை அகற்றம்

கன்னியாகுமரி: நாகராஜா கோவில் வளாகத்திலிருந்த சர்ச்சைக்குரிய பலகை அகற்றம்

கன்னியாகுமரி: நாகராஜா கோவில் வளாகத்திலிருந்த சர்ச்சைக்குரிய பலகை அகற்றம்
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இருந்த பெயர் பலகை அகற்றப்பட்டது.

பெயர் பலகையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை என்பதற்கு பதில், அரசு அறநிலையத்துறை என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது. கடந்த 5ஆண்டுகளாக இருந்த பெயர் பலகை தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது. இது அரசின் கவனத்திற்கு சென்ற உடனேயே சர்ச்சைக்குரிய பலகை அகற்றப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை என எழுதப்பட்ட பெயர் பலகை புதிதாக வைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com