“அதிமுக, திமுக கொசுக்கள்தான்; விரல்களால் நசுக்க வேண்டும்”- கமல்ஹாசன்

“அதிமுக, திமுக கொசுக்கள்தான்; விரல்களால் நசுக்க வேண்டும்”- கமல்ஹாசன்

“அதிமுக, திமுக கொசுக்கள்தான்; விரல்களால் நசுக்க வேண்டும்”- கமல்ஹாசன்
Published on

அதிமுக, திமுக ஆகியவை புலி, சிங்கம் அல்ல கொசுக்கள்தான் என்பதால் விரல்களால் நசுக்க வேண்டும் என மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். கோவையில் பரப்புரையில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com