\
சினிமா வசனம் பேச சொன்ன ரசிகர்... ஆவேசமடைந்த கமல்

சினிமா வசனம் பேச சொன்ன ரசிகர்... ஆவேசமடைந்த கமல்

சினிமா வசனம் பேச சொன்ன ரசிகர்... ஆவேசமடைந்த கமல்
Published on

கோவையில் பரப்புரைக் கூட்டத்தில் ரசிகர் ஒருவர் சினிமா வசனம் பேசி காண்பிக்க சொன்னதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆவேசம் அடைந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com