\
”திட்டமிட்டு காருக்கு அடியில் பட்டாசு வெடித்து அமமுகவினர் அராஜகம்”- அமைச்சர் கடம்பூர் ராஜூ

”திட்டமிட்டு காருக்கு அடியில் பட்டாசு வெடித்து அமமுகவினர் அராஜகம்”- அமைச்சர் கடம்பூர் ராஜூ

”திட்டமிட்டு காருக்கு அடியில் பட்டாசு வெடித்து அமமுகவினர் அராஜகம்”- அமைச்சர் கடம்பூர் ராஜூ
Published on

தேர்தல் பரப்புரையை தடுப்பதற்காக தனது காருக்கு அடியில் பட்டாசு வெடித்து அமமுகவினர் அராஜக செயலில் ஈடுபடுவதாக அமைச்சரும், கோவில்பட்டி தொகுதியின் வேட்பாளருமான கடம்பூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது உயிருக்கு அமமுகவினர் ஆபத்தை ஏற்படுத்துவதாக கூறியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com