\
ஜோர்டன்: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கைகலப்பு; நேரலையில் பார்த்து அதிர்ந்த நாட்டுமக்கள்

ஜோர்டன்: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கைகலப்பு; நேரலையில் பார்த்து அதிர்ந்த நாட்டுமக்கள்

ஜோர்டன்: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கைகலப்பு; நேரலையில் பார்த்து அதிர்ந்த நாட்டுமக்கள்
Published on

ஜோர்டன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

அரசமைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். அப்போது சில உறுப்பினர்கள் தேவையற்ற கருத்துகளைக் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து வார்த்தை மோதல் ஏற்பட்டு கைகலப்பில் சென்று முடிந்தது. உறுப்பினர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதை நாட்டு மக்கள் தொலைக்காட்சி நேரலையில் கண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com