தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.