\
பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
Published on

பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் உட்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். கொரோனா விதிகளை கடைபிடித்து பக்ரீத் வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். உலகம் கொரோனோவின் பிடியில் இருந்து விடுபட இறைவன் கருணை காட்ட வேண்டும் என வழிபாட்டிற்கு பின்னர் அவர்கள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com