\
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா?

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா?

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா?
Published on: 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்திருக்கிறது. அதைப்பற்றிய செய்தித் தொகுப்பை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com