\
இந்தோனேஷியா: கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கடலில் விடப்பட்ட அரியவகை ஆமைகள்

இந்தோனேஷியா: கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கடலில் விடப்பட்ட அரியவகை ஆமைகள்

இந்தோனேஷியா: கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கடலில் விடப்பட்ட அரியவகை ஆமைகள்
Published on

இந்தோனேஷியாவில் கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட அரியவகை ஆமைகள் மீண்டும் கடலில் விடப்பட்டன.

கடந்த மாதம் கடத்தல் காரர்களிடம் இருந்து 33 அரியவகை ஆமைகளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்திருந்தனர். அரிய இன ஆமை இனங்களை பாதுகாக்கும் வகையில் அவைகள் மீண்டும் கடற்கரையில் விடப்பட்டன. இதையடுத்து கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஆமைகள் கடலில் விடப்படுவதை பார்வையிட்டு தங்களது செல்போனில் படம்பிடித்துக் கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com