PT National: எம்.பிக்கள் சஸ்பெண்ட்டை கண்டித்து INDIA கூட்டணி போராட்டம்! இன்னும் சில செய்திகள்!

எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் டெல்லியில் போராட்டம், மல்யுத்தத்தில் இருந்து சாக்‌ஷி மாலிக் விலகல், சத்தீஸ்கர் அரசில் அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை இன்றைய தொகுப்பில் விளக்கியுள்ளார் செய்தியாளர் ரேவதி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com