உருண்டு புரண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் - வாக்கு சேகரிப்பில் இது புதுரகம்!

உருண்டு புரண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் - வாக்கு சேகரிப்பில் இது புதுரகம்!

உருண்டு புரண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் - வாக்கு சேகரிப்பில் இது புதுரகம்!
Published on

சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான சுகந்தன் என்பவர் சாலையில் உருண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராயபுரம் தொகுதியில் ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை சின்னத்தில் போட்டியிடும் அவர், பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய பதாகையை மக்களிடம் கொடுத்தும் ஆதரவு திரட்டினார். 

வென்றாலும், தோற்றாலும் தம்மால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்வேன் சுயேட்சை வேட்பாளர் சுகந்தன் உறுதியளித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com