இமாச்சலப் பிரதேசம்: அதிரவைக்கும் நிலச்சரிவு; உயிர் பிழைக்க ஓடிய மக்கள்

இமாச்சலப் பிரதேசம்: அதிரவைக்கும் நிலச்சரிவு; உயிர் பிழைக்க ஓடிய மக்கள்

இமாச்சலப் பிரதேசம்: அதிரவைக்கும் நிலச்சரிவு; உயிர் பிழைக்க ஓடிய மக்கள்
Published on
ஹிமாச்சல பிரதேசம் சீர்மோர் நகரில் மலையின் ஒரு பகுதியே முழுமையாக பெயர்ந்து விழும் காட்சி வெளியாகியுள்ளது.
தொடர் கனமழை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை பத்வாஸ்க்கு அருகே மலையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. அதை பார்த்து வாகன ஓட்டிகள் விரைந்து செல்லும் போதே, அதிபயங்கர சப்தத்தோடு மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அருகிலிருந்தவர்கள் அச்சத்தோடு அங்கிருந்து ஓடி உயிர் பிழைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com