சென்னை மழையில், பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

சென்னை மழையில், பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

சென்னை மழையில், பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!
Published on

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை புளியந்தோப்பில் பாலிகனி சுவர் இடிந்து விழுந்ததில் சாந்தி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாந்தி தனது வீட்டின் அருகிலிருந்த குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து முழு விபரத்தை காண வீடியோ தொகுப்பை காணவும்.. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com