வீடியோ ஸ்டோரி
சென்னை: அடித்து நொறுக்கப்பட்ட சாலையோர வாகனங்கள்; நள்ளிரவில் போதைக் கும்பல் அட்டூழியம்
சென்னை: அடித்து நொறுக்கப்பட்ட சாலையோர வாகனங்கள்; நள்ளிரவில் போதைக் கும்பல் அட்டூழியம்
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் நள்ளிரவில் தெருக்களுக்குள் புகும் போதைக் கும்பல் ஒன்று சாலையோரமாக நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை கீழே தள்ளி சேதப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்: சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக இளைஞர் போக்சோவில் கைது