\
தேர்தலில் வென்றால் விருதாசலத்தை தனி மாவட்டமாக மாற்றுவேன் - பிரேமலதா உறுதி

தேர்தலில் வென்றால் விருதாசலத்தை தனி மாவட்டமாக மாற்றுவேன் - பிரேமலதா உறுதி

தேர்தலில் வென்றால் விருதாசலத்தை தனி மாவட்டமாக மாற்றுவேன் - பிரேமலதா உறுதி
Published on

தேர்தலில் வென்றால் விருதாசலத்தை தனி மாவட்டமாக மாற்றுவேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

விருதாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது தேர்தலில் வெற்றிபெற்றால் விருதாசலத்தை தனி மாவட்டமாக மாற்றுவேன் என்று உறுதியளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com