\
'ஒரே இரவில் புல்டோசர் வைத்து சுங்கச்சாவடியை பெயர்த்தெடுப்பேன்' - சீமான் பேச்சு

'ஒரே இரவில் புல்டோசர் வைத்து சுங்கச்சாவடியை பெயர்த்தெடுப்பேன்' - சீமான் பேச்சு

'ஒரே இரவில் புல்டோசர் வைத்து சுங்கச்சாவடியை பெயர்த்தெடுப்பேன்' - சீமான் பேச்சு
Published on: 

ஆட்சியை தன்னிடம் கொடுத்தால் ஒரே இரவில் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்றி விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சமூக நீதி போராளி இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது சீமான், ''5 ஆண்டுகள் ஆட்சியை என்னிடம் கொடுங்கள், ஒரே இரவில் பொக்லைன் இயந்திரத்தைக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றிவிடுவேன்'' என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com