வீடியோ ஸ்டோரி
"எங்க இயக்கத்துல யாராவது நடிச்சா பார்த்துட்டு சொல்றேன்” - ’மாமன்னன்’ குறித்து எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாமன்னன் திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், தான் படம் பார்க்கவில்லை என பதிலளித்தார்.
