\
பிள்ளைகள் பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துவது எப்படி? - தெளிவான விளக்கம்

பிள்ளைகள் பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துவது எப்படி? - தெளிவான விளக்கம்

பிள்ளைகள் பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துவது எப்படி? - தெளிவான விளக்கம்
Published on

பிள்ளைகள் பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துவது எப்படி? தெளிவான விளக்கம்

ஆன்லைன் வகுப்புகளால் பள்ளிக்குழந்தைகள் இணையத்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ள நிலையில், வயதுக்கு மீறிய, தேவையற்ற விஷயங்களை காண நேரிடும் அபாயங்களும் அதிகரித்துள்ளன. இதனால், இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து மயிலாடுதுறைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஐபிஎஸ், விளக்கம் அளித்துள்ளார். பெற்றோருக்கு பயன்படும் வகையிலான இந்த விளக்கத்தை வீடியோவில் பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com