\
இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டம் தொடக்கம்

இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டம் தொடக்கம்

இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டம் தொடக்கம்
Published on

தமிழ்நாட்டில் 106 முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக 20 ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது.

இது குறித்து பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “ தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் ஒருதாய் மக்களே. தமிழகத் தமிழர்களையும், இலங்கைத் தமிழர்களையும் பிரிப்பது கடல் மட்டுமே” என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com