\
துடுப்பு பலகைக்கு மிக அருகில் வந்த திமிங்கலம்: ட்ரோன் கேமராவில் பதிவான திகிலூட்டும் காட்சி

துடுப்பு பலகைக்கு மிக அருகில் வந்த திமிங்கலம்: ட்ரோன் கேமராவில் பதிவான திகிலூட்டும் காட்சி

துடுப்பு பலகைக்கு மிக அருகில் வந்த திமிங்கலம்: ட்ரோன் கேமராவில் பதிவான திகிலூட்டும் காட்சி
Published on: 
அர்ஜென்டினா நாட்டில் துடுப்புப் பலகைக்கு மிக அருகில் திமிங்கலம் ஒன்று வந்து சென்ற திகிலூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
போர்டோ மாட்ரின் பகுதியில் பெண் ஒருவர் துடுப்பு பலகையில் சென்று கொண்டிருக்கையில் மிகப்பெரிய திமிங்கலம் அவர் அருகே வருகிறது. லேசாக துடுப்பு பலகையை தட்டி விட்டு , பின்னர் துடுப்பு பலகைக்கு கீழேயே பயணிக்கிறது. ட்ரோன் கேமரா மூலம் பதிவான இந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. திமிங்கலம் வந்து சென்ற ஓவ்வொரு நிமிடமும் திக் திக் என இருந்ததாக அந்த துடுப்பு பலகையில் இருந்த பெண் தெரிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com