\
இட்லி தமிழ்நாட்டோட உணவே கிடையாது ! - கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு..

இட்லி தமிழ்நாட்டோட உணவே கிடையாது ! - கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு..

இட்லி தமிழ்நாட்டோட உணவே கிடையாது ! - கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு..
Published on: 

இட்லி, செரிக்கிறதுக்கு ஈஸியான உணவு. ஆனால் இட்லியைப் பற்றின விசயங்கள் கேட்டா, செரிக்க டைம் ஆகும். தமிழ்நாட்டோ உணவுன்னு சொல்லிகிட்டுயிருக்க இட்லி, தமிழ்நாட்டோட உணவே கிடையாது. 

என்ன ஷாக் ஆகிட்டீங்களா?

கி.பி 10 நூற்றாண்டுக்கு முன்னால், தமிழ்நாட்டில் இட்லி என்ற ஒரு உணவு வகையே இல்லை. அதே சமயத்தில், இந்தோனேசியாவில் ’கெட்லி’ என்ற உணவு வகை இருந்திருக்கிறது. சரி, இந்த கெட்லிக்கும் இட்லிக்கும் என்ன சம்பந்தமென்று கேட்குறீங்களா? 

தலையைச் சுத்தி மூக்கை தொடும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.

இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள, இந்த காணொளியை கிளிக் செய்யவும் -

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com