
இமாச்சல பிரதேசத்திற்குச் சென்றுள்ள பிரதமர், 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, கொரோனா நெருக்கடி நேரத்தில் பிற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் தேவையான மருந்துகளை வழங்கியது இமாச்சல பிரதேசம் தான் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.