வீடியோ ஸ்டோரி
நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை: பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை: பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. வீடுகள், கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
பள்ளிபாளையத்தில் சாலையில் தேங்கிய மழைநீரால் வடிகால்களில் அடைப்புகளில் மழைநீர் தேங்கியது. அதோடு, சாலையோர கடைகள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. திருச்செங்கோடு பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.