வீடியோ ஸ்டோரி
குஜராத்தை புரட்டிப் போட்ட அதிகனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்!
குஜராத் மாநிலத்தில் பெய்த அதிகன மழையின் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜுனாகத் மாவத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதேபோல அம்ரேலியின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.