\
சென்னையில் பல இடங்களில் காற்றுடன் கனமழை

சென்னையில் பல இடங்களில் காற்றுடன் கனமழை

சென்னையில் பல இடங்களில் காற்றுடன் கனமழை
Published on

சென்னையில் பல இடங்களில் காற்றுடன்கூடிய கனமழை பெய்தது. 

கிண்டி, தியாகராயநகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் மாலையில் காற்றுடன் கன மழை பெய்தது. கே.கே.நகர், ராமாபுரம், வடபழனி, அசோக் நகர், ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.ஏ.புரம், அடையாறு, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. சென்னையின் புறநகர் மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளிலும் மழை பெய்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com