அரசு அவகாசம் கோரியதால் கோடநாடு வழக்கு ஒத்திவைப்பு - அரசு வழக்கறிஞர்

அரசு அவகாசம் கோரியதால் கோடநாடு வழக்கு ஒத்திவைப்பு - அரசு வழக்கறிஞர்

அரசு அவகாசம் கோரியதால் கோடநாடு வழக்கு ஒத்திவைப்பு - அரசு வழக்கறிஞர்
Published on

கோடநாடு கொலை கொள்ளை வழக்குத் தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், மனோஜ் ஆஜராகியதாகத் தெரிவித்தார். மேலும் விசாரணை அதிகாரிக்கு சம்பவம் குறித்து தெரிவதற்கு முன் தடவியல் நிபுணர் சம்பவ இடத்திற்கு சென்றது முரண்பாடாக உள்ளதால் அரசு தரப்பில் விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டதாகவும், இதனால் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு வழக்கு விசாரணை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com