தண்ணீர் லாரி - வேன் மோதிய விபத்தில் 4 பெண்கள் உயிரிழப்பு

தண்ணீர் லாரி - வேன் மோதிய விபத்தில் 4 பெண்கள் உயிரிழப்பு
தண்ணீர் லாரி - வேன் மோதிய விபத்தில் 4 பெண்கள் உயிரிழப்பு

தூத்துக்குடி - புதியம்புத்தூர் அருகே தண்ணீர் லாரி - வேன் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். சில்லாநத்தத்தில் ஏற்பட்ட விபத்தில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com